Аккорды Прикольные песни - Anuthinam Avar Paadham
Пожалуйста, отключите блокировщик рекламы,
чтобы помочь нам поддерживать сайт
и предоставлять вам качественный контент.
E C#m E B அனுதினம் அவர் பாதம் ஆசையாய் அமர்ந்து F#m B A E அவருக்கு முதலன்பை ஆவலாய் அளித்து x 2 E A C#m B இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் A B A E உள்ள முடையோனே உண்மை சீஷன் E A Am B இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் A B A E உள்ள முடையோனே உண்மை சீஷன் [Chorus] E E7 A சீஷனாய் மாறுவேன் நான் B C#m சீஷராய் மாற்றுவேன் நான் E A C#m B என்னாலே ஒன்றுமில்லையே A B A E எல்லாம் என் இயேசுவால் கூடுமே x 2 [Stanza 1] E C#m E B சுயத்தை வெறுத்து சிலுவையை சுகித்து F#m B A E சுய சித்தம் உடைத்து அவயவம் படைத்து x 2 E A C#m B இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும் A B A E இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் E A Am B இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும் A B A E இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் [Chorus] E E7 A சீஷனாய் மாறுவேன் நான் B C#m சீஷராய் மாற்றுவேன் நான் E A C#m B என்னாலே ஒன்றுமில்லையே A B A E எல்லாம் என் இயேசுவால் கூடுமே x 2 [Stanza 2] E C#m E B உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக F#m B A E ஜோதியாய் ஜொலிக்கும் வெளிச்சமாய் x 2 E A C#m B எங்கெங்கும் செல்லினும் இயேசுவைச் சொல்லிடும் A B A E இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன் E A Am B எங்கெங்கும் செல்லினும் இயேசுவைச் சொல்லிடும் A B A E இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன் [Chorus] E E7 A சீஷனாய் மாறுவேன் நான் B C#m சீஷராய் மாற்றுவேன் நான் E A C#m B என்னாலே ஒன்றுமில்லையே A B A E எல்லாம் என் இயேசுவால் கூடுமே x 2 [Stanza 3] E C#m E B சீஷராய் மாற்றுங்கள் என்றுரைத்தார் F#m B A E சிலுவை சுமந்து உயிர் கொடுத்தார் x 2 E A C#m B சிலுவையை எடுத்துப் பின் செல்வேனே A B A E சீஷர்கள் பெருகிட உழைத்திடுவேன் E A Am B சிலுவையை எடுத்துப் பின் செல்வேனே A B A E சீஷர்கள் பெருகிட உழைத்திடுவேன் [Chorus] E E7 A சீஷனாய் மாறுவேன் நான் B C#m சீஷராய் மாற்றுவேன் நான் E A C#m B என்னாலே ஒன்றுமில்லையே A B A E எல்லாம் என் இயேசுவால் கூடுமே x 2
Но если и музыка нас оставит, что будет тогда с нашим миром? (Гоголь)
Мы стремимся к созданию контента, соответствующего всем нормам законодательства и уважающего интеллектуальную
собственность. Мы также придаем большое значение тому, чтобы не задеть никого и не оскорбить чьи-либо чувства.
Если у вас есть вопросы или претензии по размещенному материалу, пожалуйста, сообщите нам об этом на указанный
адрес электронной почты: complaint@rush-sound.ru.
Шрифт
0
Прокрутка
0